iraq ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது ராக்கெட் வீச்சு நமது நிருபர் மே 31, 2022 ஈராக்கின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.